பேனாவுக்குள் தங்கக் கம்பி..! யாழிலிருந்து புறப்பட தயாரான கப்பலில் நூதன முயற்சி

Sri Lanka Police Gold smuggling India Crime Ship
By Thulsi Oct 06, 2026 07:34 AM GMT
Report

யாழிலிருந்து புறப்பட தயாரான கப்பலில் தங்கத்தை கடத்த முயன்ற ஒருவர் சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கிப் பயணிக்கத் தயாரான கப்பலியேயே குறித்த கடத்தல் முயற்சி இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து ‘சுபம்’ கப்பல் மூலம் நாகப்பட்டினம் நோக்கிப் பயணிக்கத் தயாரான புத்தளத்தைச் சேர்ந்த ஒருவரின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.

நாட்டை வந்தடைந்த ஷிரந்திக்கு FCIDயிடமிருந்து பறந்த அதிரடி உத்தரவு!

நாட்டை வந்தடைந்த ஷிரந்திக்கு FCIDயிடமிருந்து பறந்த அதிரடி உத்தரவு!

விசாரணை

இதன்போது, பேனா வடிவில் நூதனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக் கம்பி ஒன்றை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

பேனாவுக்குள் தங்கக் கம்பி..! யாழிலிருந்து புறப்பட தயாரான கப்பலில் நூதன முயற்சி | Gold Smuggling Jaffna To Nagapattinam Ferry

இதையடுத்து, தங்கத்தை கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

களையப்பட்ட ஞானசார தேரரின் காவி ஆடை: சற்றுமுன் நீதிமன்றத்தின் உத்தரவு

களையப்பட்ட ஞானசார தேரரின் காவி ஆடை: சற்றுமுன் நீதிமன்றத்தின் உத்தரவு

உயர் பாதுகாப்பு வலயத்தில் படுகொலை செய்யப்பட்ட லசந்தவின் விசாரணையை திசைதிருப்பிய மர்மங்கள்

உயர் பாதுகாப்பு வலயத்தில் படுகொலை செய்யப்பட்ட லசந்தவின் விசாரணையை திசைதிருப்பிய மர்மங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026