யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு பொன்னகவைப் பெருவிழா

Jaffna University of Jaffna Sri Lanka University Grants Commission
By Sumithiran Oct 02, 2025 01:34 PM GMT
Sumithiran

Sumithiran

in கல்வி
Report

ஈழத் தமிழர்களின் தனிப்பெரும் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்து, பொன்னகவைப் பெருவிழாவை கொண்டாடவுள்ளது.

இலங்கை பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகமாக 1974 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 06 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட இவ் உயர்கல்வி நிலையம், இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக வியாபித்து நிற்கிறது.

விமரிசையாக கொண்டாடப்படவுள்ள பொன்விழா நிகழ்வு

ஐம்பதாவது ஆண்டைக் கடந்திருக்கும் இப்பல்கலைக்கழகத்தின் பன்னிரண்டு பீடங்களும் இணைந்து பொன்விழா நிகழ்வை எதிர்வரும் ஐப்பசி 06 ஆம் திகதி வெகு விமரிசையாகக் கொண்டாடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு பொன்னகவைப் பெருவிழா | Golden Jubilee For The University Of Jaffna

 பல்கலைக்கழகத்தின் பொன் அகவையை ஒட்டி, இராமநாதன் மண்டபத்தையொட்டி விரிவாக்கம் செய்யப்பட்ட “கூடல் அவை” எனும் சபா மண்டபம் சம்பிரதாய பூர்வமாக சமய அனுட்டானங்களுடன் அன்றைய தினம் காலை 6.30 மணியளவில் - சுப நேரத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.

 தொடர்ந்து காலை 09.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ள பொன் விழா நிகழ்வுக்கு இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்ன பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.

கலந்து சிறப்பிக்கவுள்ளோர்

வடக்கு மாகாண ஆளுநர்நா.வேதநாயகன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கே. எல். வசந்தகுமார சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு பொன்னகவைப் பெருவிழா | Golden Jubilee For The University Of Jaffna

பல்கலைக்கழகத்தின் ஐம்பது வருடகால கல்விப் பணி வரலாற்றை எடுத்தியம்பும் வகையில் அமைந்த வரலாற்றுப் பொக்கிஷமான “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொன்அகவை வரலாறு” எனும் நூலும், பல்கலைக்கழகத்தின் பொன்னகவையை நினைவு கூரும் வகையிலான நினைவு முத்திரை வெளியீடும் இடம்பெறவுள்ளது.

பட்டப்படிப்புக்காக வெளிநாடு சென்று மாயமாகியுள்ள வவுனியா பல்கலை பெண் ஊழியர்!

பட்டப்படிப்புக்காக வெளிநாடு சென்று மாயமாகியுள்ள வவுனியா பல்கலை பெண் ஊழியர்!

கிளிநொச்சியில் கடை ஒன்றின் மீது வன்முறை கும்பல் தாக்குதல்.....!

கிளிநொச்சியில் கடை ஒன்றின் மீது வன்முறை கும்பல் தாக்குதல்.....!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024