முடிந்தால் வென்றுகாட்டுங்கள்! எதிர்க்கட்சிக்கு சவால்விட்ட ஆளும் தரப்பு

Sarath Fonseka parliament SJB SLPP Easter Attack SriLanka Budget 2022 Rohitha Abeygunawardhana
By Chanakyan Dec 04, 2021 06:55 AM GMT
Report

நீங்கள் தேர்தலில் போட்டியிட்டு அரசதலைவராகுங்கள். அதற்கான நடவடிக்கையை நீங்கள் மேற்கொண்டுவருவதை நாங்கள் காண்கின்றோம். அதனால் சரத்பொன்சேகா, யாருடைய கதையையும் கேட்டு ஏமாறாமல் ஆரம்பித்த அரசியலை முன்னுக்குகொண்டுசெல்லுங்கள் என அமைச்சர் ரோஹித அபேவர்தன (Rohitha Abeygunawardhana) தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பு குறித்து கண்டுகொள்ளாமல் செயற்பட்டதும் புலனாய்வு பிரிவை பலவீனப்படுத்தி இருந்தது. அவர்களின் இயலாமையின் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் இன்று  இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு மற்றும் சமூக காவல்துறை சேவைகள் இராஜாங்க அமைச்சுக்கள் மீதான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தவிடயத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததுடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதாக சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். ஆனால் நல்லாட்சி அரசாங்க காலத்தில்தான் சஹ்ரானின் குழுவினரினால் மேற்கொள்ளப்பட்ட பல சம்பவங்கள் காத்தான்குடி உட்பட கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றன.

இந்த சம்பவங்களுக்கு பின்னரே ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றது. தாக்குதல் இடம்பெறப்போவதென்ற தகவல்கள் அனைத்தும் இருந்த நிலையிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. மேலும் கடந்த அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறுவதை தடுக்க தவறியதால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகின.

ஆனால் குண்டுத்தாக்குதலை நாங்கள் நடத்தியதுபோலவே எதிர்க்கட்சியினர் கதைக்கின்றனர். கடந்த அரசாங்கத்தின் இயலாமையினாலே தாக்குதல் இடம்பெற்றது. தேசிய பாதுகாப்பு குறித்து கண்டுகொள்ளவில்லை, புலனாய்வு துறையினரை பலவீனப்படுத்தினர்.

அதன் விளைவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமாகியது. அத்துடன் கடந்த அரசாங்கம் தங்களது இயலாமையை மறைப்பதற்காக தேர்தல்களை நடத்தாமல் காலம் கடத்தி வந்தது. அவர்கள் செய்த தவறினால்தான் மாகாணசபை தேர்தல் 3 வருடங்களாக தடைப்பட்டிருக்கின்றது.

ஆனால் நாங்கள் உரிய காலத்துக்கு தேர்தல்களை நடத்துவோம். மாகாணசபை தேர்தலையும் நடத்தி, அதில் சிறிலங்கா பொதுஜன பெரமுன பெரும் வெற்றியீட்டிக்காட்டுவோம். அதனால் தேர்தல்களுக்கு நாங்கள் அச்சப்படமாட்டோம்.

அதேபோன்று ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சு பதவியை வழங்குவதாக கட்சியின் தலைவர் வழங்குவதாக தெரிவித்ததாக சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். நாங்கள் தெரிவிப்பது, நீங்கள் பாதுகாப்பு அமைச்சை பெறவேண்டியதில்லை.

நீங்கள் தேர்தலில் போட்டியிட்டு அரச தலைவர் ஆகுங்கள். அதற்கான நடவடிக்கையை நீங்கள் மேற்கொண்டுவருவதை நாங்கள் காண்கின்றோம். அதனால் சரத்பொன்சேகா, யாருடைய கதையையும் கேட்டு ஏமாறாமல் ஆரம்பித்த அரசியலை முன்னுக்குகொண்டுசெல்லுங்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026