மீண்டும் உருப்பெறும் 'கோட்டா கோ கம' (படங்கள்)
Galle Face Protest
Gota Go Home 2022
SL Protest
Gota Go Gama
By Vanan
கோட்டா கோ கம கிராமம் மீள உருவாக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
காலிமுகத்திடலில் கடந்த 30 நாட்களாக ஆர்ப்பாட்ட களமாக இருந்த கோட்டா கோ கம நேற்றையதினம் அரச ஆதரவு குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.
அத்தோடு, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் மைனா கோ கம மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதன் காரணமாக அங்கிருந்த கூடாரங்கள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டது. இந்த நிலையில், நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் கோட்டா கோ கம கிராமம் மீள உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்