“ரூ லேற்” சஜித்திற்கு கோட்டாபய அனுப்பிய தகவல் (படங்கள்)
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Sajith Premadasa
By Sumithiran
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சில நிபந்தனைகளின் கீழ் அரசாங்கத்தை அமைப்பதாக முன்னர் அனுப்பிய கடிதத்திற்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ பதிலளித்துள்ளார்.
ஏனைய கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி தங்களை பிரதமராக நியமிக்கத் தீர்மானித்ததை நீங்கள் நிராகரித்ததை அடுத்து ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க தீர்மானித்தாக அரச தலைவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்க்கட்சித் தலைவரின் கடிதத்தில் சில நிபந்தனைகள் உள்ளதாகவும் அவை இன்னும் கட்சித் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் அரச தலைவர் மேலும் தெரிவித்தார்.



ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்