ராஜபக்க்ஷர்கள் முதுகெலும்பு உடைந்தவர்கள் போல் செயற்பட வேண்டாம்! முன்னாள் அமைச்சர் அறிவுரை
srilanka
basil
gotabhaya
podujana peramuna
By Vasanth
ராஜபக்க்ஷர்கள் முதுகெலும்பு உடைந்தவர்கள் போல் நடந்துகொள்ளாதீர்கள் என முன்னாள் அமைச்சர் டாக்டர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். நான் ஒரு தூய சிங்கள பௌத்தன்.
இது ஒரு சிங்கள பௌத்த நாடு. நாங்கள் புத்தரின் போதனைகளை பின்பற்றுவதால் ஏனைய மதங்களுக்கு மதிப்பளிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
எனினும், அவர்கள் செய்வதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய காலைநேர செய்தித் தொகுப்பு,