கோட்டாபயவின் முடிவு தவறு: விசேட உரையில் மகிந்த தகவல்
speech
gotabhaya
Compost
srilankan politics
mahintha
By Vanan
சேதனப் பசளை வேலைத்திட்டத்தை கொண்டு செல்ல இது சரியான தருணம் அல்ல எனவும் மீண்டும் உரமானியம் வழங்கப்படும் எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
நேற்றைய தினம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர பத்திரிகை செய்திகளுடன் இணைந்திருங்கள்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி