அரச நிர்வாகத்தை முன்னெடுக்க கோட்டாபயவுக்கு தகுதியில்லை! கடுமையான விமர்சனங்களை முன் வைத்த தேரர்
0 SHARES ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் நிர்வாகத்தை முன்னெடுப்பதற்கு அவர் தகுதிவாய்ந்தவரல்ல. மாறாக இராணுவ நடவடிக்கைகளுக்கும் இராணுவத்தினருக்குக்கு கட்டளையிடுவதற்குமே பொருத்தமானவர் என்று தேசிய பிக்குகள் முன்னணியின் பொதுச்செயலாளர் வக்கமுல்லே உதித்த தேரர் தெரிவித்துள்ளார்.
தேசிய பிக்குகள் முன்னணியால் கொழும்பில் செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் பேசிய அவர்,
கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து 2019 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கென ஜனாதிபதியினால் விசேட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்த ஆணைக்குழு பல்வேறு தரப்பினரையும் அழைத்து, அவர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்று, விசாரணைகளை முன்னெடுத்தது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
T