துப்பாக்கி முனையில் செயற்படும் கோட்டாபய! தலைதூக்கும் அடக்குமுறை
srilanka
gotabhaya
By Vasanth
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச துப்பாக்கி முனையில் சிந்தித்து தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சாடியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஊடகங்களுக்கு எதிராக அடக்குமுறைகள் தலைதூக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலையுடன் தொடர்புடைய ஒருவர் அமைச்சரவையில் அங்கம் வகிகப்பதாகவும் நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போது கூறியுள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்