புலம்பெயர்ந்தவர்கள் என்று எவரும் இல்லை! கோட்டாபய அரசு அதிரடி அறிவிப்பு
srilanka
gotabhaya
By Vasanth
இலங்கையிலிருந்து யாரும் வெளியேற்றப்படவில்லை என்பதுடன், புலம்பெயர்ந்தோர் என யாரும் இல்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் புலம்பெயர் என்ற சொல்லை இலங்கை அங்கீகரிக்கவில்லை என்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
விரிவான செய்திகளை அறிந்துகொள்ள மாலை நேர செய்திகளின் தொகுப்பு.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்