அச்சுறுத்தும் கோட்டாபய அரசு! வெடித்தது போராட்டம்
srilanka
mahinda
gotta
By Vasanth
அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டது.
"இந்த அரசாங்கம் ஊடகங்களை அச்சுறுத்துகின்றது. அரசியல்வாதிகளுக்கு கருத்து வெளியிடும் சுதந்திரம் இல்லை. இவற்றை கண்டிக்கின்றோம்."என தெரிவித்து போராட்டம் இடம்பெற்றது.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி