தனியார் பல்கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய கடமை அரசிற்கு உள்ளது : விஜேதாஸ ராஜபக்ச

Parliament of Sri Lanka Dr Wijeyadasa Rajapakshe Sri Lanka
By Sathangani Oct 19, 2023 07:30 AM GMT
Report

இலங்கையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்டுள்ள 24 தனியார் பல்கலைக்கழகங்களின் தரநிலைகள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லாமையால் அவற்றை ஒழுங்குப்படுத்த வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று(19)  எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

காவல்துறையிடம் வசமாக சிக்கிய ரோகித் சர்மா

காவல்துறையிடம் வசமாக சிக்கிய ரோகித் சர்மா


தனியார் பல்கலைக்கழகங்கள்

“எமது நாட்டில் மூடிய பொருளாதாரம் காணப்பட்ட சூழலில் தனியார் பல்கலைக்கழகங்கள் இருக்கவில்லை. அவற்றுக்கு அனுமதியும் வழங்கவில்லை.

தனியார் பல்கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய கடமை அரசிற்கு உள்ளது : விஜேதாஸ ராஜபக்ச | Gov Needs Regulate Private Universities Wijetasa

1977ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிடினும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கான தேவை எழுந்தது.

இதன் காரணமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவந்து தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டன.

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் : வெளியானது அறிவிப்பு

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் : வெளியானது அறிவிப்பு


அதன் பிரகாரம் உயர்கல்வி அமைச்சில் 24 தனியார் பல்கலைக்கழகங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதற்கு அப்பால் பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பீடங்கள் இங்கு உள்ளன.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

அவற்றுக்கு கீழ் இயங்கும் பிரிவுகளின் தரங்கள் எமக்கு தெரியாது. அவை எங்கு உள்ளன என்றும் தெரியாது. அங்கு கற்பிக்கப்படும் பாடத்திட்டங்கள் என்னவென்றும் தெரியாது. அரசாங்கம் அவற்றை தரநிலைப்படுத்தவில்லை.

தனியார் பல்கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய கடமை அரசிற்கு உள்ளது : விஜேதாஸ ராஜபக்ச | Gov Needs Regulate Private Universities Wijetasa

ஆகவே, உயர் தரத்திலான கல்வியை வழங்கக்கூடிய சட்டங்களை உருவாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது.

முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல் : நீதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல் : நீதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு


பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு காலங்கடந்த ஒன்றாக உள்ளதால் புதிய சிறப்பு குழுவொன்றை அல்லது கட்டமைப்பொன்றை உருவாக்கி அரச மற்றும் தனியார் கல்வியை கொண்டுசெல்ல வேண்டியுள்ளது”  என  தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020