பாடசாலை நேரம் மாற்றம் : அமைச்சர் நலிந்த வெளியிட்ட அறிவிப்பு

Ministry of Education Sri Lankan Schools Nalinda Jayatissa
By Jaso Sep 29, 2026 03:39 PM GMT
Report

பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் முடிவடையும் நேரத்தை மாற்றுவது தொடர்பாகத் தற்போது கல்வி அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கைகள் தொடர்பில் எந்தக் கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது குறித்துக் கல்வி அமைச்சு எதிர்காலத்தில் ஏதேனும் தீர்மானம் எடுத்தால் அது முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

  அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், பாடசாலைகளை மூடுவது, கல்வி மறுசீரமைப்புகள் மற்றும் பாடசாலை நேர மாற்றம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெளிவுபடுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரச பாடசாலையை மூட நடவடிக்கை எடுக்கவில்லை

அரசாங்கம் எந்தவொரு அரச பாடசாலையையும் தன்னிச்சையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பாடசாலைகள் குறித்து அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை நேரம் மாற்றம் : அமைச்சர் நலிந்த வெளியிட்ட அறிவிப்பு | Change In School Timings Issued Minister Nalinda

எந்தவொரு பாடசாலையையும் உடனடியாக மூடும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், கடந்த பல வருடங்களாக மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாகக் குறைந்து வரும் பாடசாலைகள் தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

60 அல்லது 70 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட சில பாடசாலைகளின் அமைவிடமும், தற்போதைய மக்கள் தொகை பரம்பலும் வேறுபட்டுள்ளன. மாணவர்கள் மிகக் குறைவாக உள்ள பாடசாலைகள் குறித்துக் கோட்ட மற்றும் வலய மட்டத்தில் அறிக்கைகள் கோரப்பட்டு ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் கைப்பற்றப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சட்டவிரோத துப்பாக்கிகள்!

நாட்டில் கைப்பற்றப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சட்டவிரோத துப்பாக்கிகள்!

அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

பாடசாலையை வெறுமனே திறந்து வைப்பதை விட, நாட்டிலுள்ள ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் தரமான மற்றும் வசதிகள் நிறைந்த கல்வியை உறுதி செய்வதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாடசாலை நேரம் மாற்றம் : அமைச்சர் நலிந்த வெளியிட்ட அறிவிப்பு | Change In School Timings Issued Minister Nalinda

அத்துடன் கல்வி அமைப்பில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வாக மிக விரைவில் 3,000 புதிய ஆசிரியர்களைக் கல்வி அமைப்பில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறைக்குக் கணிசமான தீர்வு கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கல்வி மறுசீரமைப்பு என்பது பாடத்திட்டங்களை மாற்றுவதுடன் மட்டும் நின்றுவிடாமல், பாடசாலைகளுக்குத் தேவையான பௌதிக மற்றும் மனித வளங்களை வழங்குதல், கல்வி நிர்வாகக் கட்டமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்தல் மற்றும் மதிப்பீட்டு முறைகளை நவீனமயமாக்கல் உள்ளிட்ட அனைத்துக் காரணிகளையும் உள்ளடக்கியதாகவே அமையும்.

இதற்கமைய, 2027 ஆம் ஆண்டளவில் 1, 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்கான புதிய பாடத்திட்ட மறுசீரமைப்புகள் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் விளக்கமளித்தார். 

எரிபொருள் விலை உயர்வுக்கு புதிய தீர்வு: அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்

எரிபொருள் விலை உயர்வுக்கு புதிய தீர்வு: அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026