டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி: இன்றைய விலை பட்டியல்
திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று இலங்கை வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்துள்ளது.
அதன்படி, பல முக்கிய வர்த்தக வங்கிகளில் டொலர் விற்பனை விலை ரூ. 335 என்ற அளவைத் தாண்டியுள்ளது.
செய்லான் வங்கியின் அமெரிக்க டொலர் வாங்கும் விலை ரூ. 326.25 ஆகவும், விற்கும் விலை ரூ. 335.50 ஆகவும் மாற்றமின்றி உள்ளது.
இலங்கை வர்த்தக வங்கி
NDB வங்கியின் வாங்கும் விலை ரூ. 326.00-லிருந்து ரூ. 326.50 ஆகவும், விற்கும் விலை ரூ. 335.00-லிருந்து ரூ. 335.50 ஆகவும் அதிகரித்துள்ளது.

பீப்பிள்ஸ் வங்கியின் டொலர் வாங்கும் விலை ரூ. 326.43-லிருந்து ரூ. 327.17 ஆகவும், விற்கும் விலை ரூ. 334.52-லிருந்து ரூ. 335.28 ஆகவும் அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் வாங்கும் விலை ரூ. 324.34-லிருந்து ரூ. 335.28 ஆக அதிகரித்துள்ளது.
வாங்கும் விலை ரூ. 325.09-லிருந்து ரூ. 334.25-லிருந்து ரூ. 335.00-ஆக அதிகரித்துள்ளது.
சம்பத் வங்கியின் அமெரிக்க டொலர் வாங்கும் விலை ரூ. 326.50-லிருந்து ரூ. 327.00-ஆகவும், விற்கும் விலை ரூ. 334.50-லிருந்து ரூ. 335.00-ஆகவும் அதிகரித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |