பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

Sri Lanka Education
By Shalini Balachandran Mar 24, 2025 06:27 AM GMT
Report

இலங்கையில் உள்ள 3.5 மில்லியன் இளம் பருவத்தினரில் (10-19 வயதுடையவர்கள்) 71 சதவீதமானோர் பாடசாலைக்குச் செல்வதாகவும் அதே நேரத்தில் 29 சதவீதமானோர் பாடசாலைக்குச் செல்வதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் 2024 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பாடசாலை சார்ந்த மாணவர் சுகாதார கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், 13 முதல் 17 வயதுக்குட்பட்ட எடை குறைந்த மாணவர்களின் சதவீதம் 21.4 ஆகும் என்றும் அதிக எடை கொண்டவர்களின் சதவீதம் 12.1 என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கல்வி அமைச்சு வெளியிட்ட அவசர அறிவிப்பு

கல்வி அமைச்சு வெளியிட்ட அவசர அறிவிப்பு

மாணவர்கள் தனிமை

பாலினம் மற்றும் வயதின் அடிப்படையில் ஒன்று அல்லது இரண்டு சிகரெட்டுகளை புகைக்க முயற்சித்த அல்லது பரிசோதித்த மாணவர்களின் சதவீதம் 12.8 சதவீதமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Government Announcement On School Student Arrivals

அத்தோடு, 22.4 சதவீத மாணவர்கள் தனிமையை உணர்ந்ததாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 11.9 சதவீதமானோர் பதற்றம் காரணமாக தூங்குவதில் சிரமப்படுவதாகவும் மேலும் 18 சதவீதமானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஜனாதிபதியின் முன்னாள் எம்.பி பதவிக்கான ஓய்வூதியம் நிறுத்தம் : வெளியான தகவல்

ஜனாதிபதியின் முன்னாள் எம்.பி பதவிக்கான ஓய்வூதியம் நிறுத்தம் : வெளியான தகவல்

நெருங்கிய நண்பர்கள்

7.5 சதவீதமானோருக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை மற்றும் கூடுதலாக, 62.6 சதவீதமானோர் பாடசாலை நாட்களில் எட்டு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் நிலை என்பன காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Government Announcement On School Student Arrivals

மேலும், இந்த கணக்கெடுப்பு 2024 இல் நடத்தப்பட்ட நிலையில், இதில் 40 அரசாங்க பள்ளிகளில் 8-12 ஆம் வகுப்புகளில் பயிலும் 3,843 மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அதன்படி, 13 முதல் 17 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினர் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பூநகரி உள்ளிட்ட 3 பிரதேச சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் ஆரம்பம்

பூநகரி உள்ளிட்ட 3 பிரதேச சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் ஆரம்பம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                                          

ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024