சுதந்திர தினத்தினை முன்னிட்டு திங்களன்று விடுமுறையா !
Independence Day
By Kathirpriya
பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர தினம் வருவதால் குறித்த விடுமுறைக்கு மறுதினம் 5ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்,
இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது,
சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 5ஆம் திகதி திங்கட்கிழமை விடுமுறை வழங்குவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.
[KJRCXTO
இது தொடர்பாக மேலதிக செய்திகளை இன்றைய மாலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி