அழிவின் விளிம்பில் சிறிலங்கா அரசாங்கம் - சஜித் தரப்பு சுட்டிக்காட்டு
sajith
government of sri lanka
brink
extinction
By Vanan
மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்திய ராஜபக்சர்கள், அதன் விளைவுகளை தற்போது அனுபவித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கிற்கான விஜயத்தின் ஒரு அங்கமாக நேற்றைய தினம் மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர், தேர்தலுக்கு முன்னர் நாட்டு மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்திய அரசாங்கம் தற்போது அதன் மூலம் அழிந்து வருகின்றது எனக் கூறியுள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி