அத்துரலிய ரத்ன தேரர் உட்பட் அரசுக்கு எதிராக களமிறங்கிய அரசின் பங்காளிக் கட்சிகள்!
srilanka
against
parties
governmen
athuraliya ratna
By Vasanth
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நூறுவீத உரிமமும் துறைமுக அதிகார சபை வசமே இருக்க வேண்டும், இந்தியாவிற்கோ அல்லது வேறு எந்த தரப்பினருக்கோ சிறிதளவேனும் விட்டுக்கொடுக்க முடியாது என ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் பத்து அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளனர்.
துறைமுகத்தை பாதுகாக்கும் முழுமையான முயற்சியை தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதிய நேரச் செய்தித் தொகுப்பு,
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening
3ம் ஆண்டு நினைவஞ்சலி