எதிர்காலத்திற்காக கடினமான தீர்மானங்களை எடுக்க அரசாங்கம் தயார் - பிரதமர்

Media Mahinda Rajapaksa Governmen Certificate of insurance Allari House
By Mkkamshan Dec 02, 2021 03:53 PM GMT
Report

ஊடகங்களால் அரசாங்கத்தை பாதுகாக்க முடியாது ஆட்சியாளர்களால் மாத்திரமே அரசாங்கத்தை பாதுகாக்க முடியும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச ( Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.

ஊடகத்துறை அமைச்சு ஊடகவியலாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ள காப்புறுதித் திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களுக்கு காப்புறுதி சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது.

அதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஜனரஞ்சகமான தீர்மானங்களை எடுப்பதற்கு பதிலாக கடினமான மற்றும் சிரமமான தீர்மானங்களை நேரிடம் காலத்திற்குள் தற்போதைய அரசாங்கம் வந்துள்ளதாகவும் அரசியல் எதிர்காலத்தை பணயம் வைத்தே அந்த தீர்மானங்களை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நாடு மற்றும் நாட்டின் எதிர்காலத்திற்காக கடினமான தீர்மானங்களை எடுக்க அரசாங்கம் தயார்.

அரசாங்கம் அப்படியான தீர்மானங்களை எடுக்கும் போது ஊடகங்களும் நாட்டுக்காக மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்  

ஊடகங்களால் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வரவும், ஆட்சியை கவிழ்க்கவும் முடியும் எனினும் ஊடகங்கள் அரசாங்கத்தை காப்பாற்றினால், அவர்களுக்கு இதனை பெரிய காப்புறுதியை வழங்க நேரிடும் எனவும் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்