நட்டத்தில் இயங்கும் பெருந்தோட்ட நிறுவனங்கள் : மீளப்பெற அரசாங்கம் பரிசீலனை

Sri Lanka Upcountry People Bandula Gunawardane Sri Lanka
By Shalini Balachandran May 24, 2024 02:29 AM GMT
Report

நட்டத்தில் இயங்குவதாக கூறப்படும் பெருந்தோட்ட நிறுவனங்களை மீளப் பெறுவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து அது தொடர்பில் பரிந்துரைகளை வழங்குவதற்கு குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், அரசாங்கத்தினால் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள 22 பெருந்தோட்ட நிறுவனங்களுக்கான சிறந்த வழியை இந்தக் குழு தீர்மானிக்குமென அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் தினக்கூலியைக் கூட வழங்க முடியாவிட்டால், குத்தகையைக் குறைத்து புதிய உரிமையாளர்களுக்கு வழங்குவது சிறந்தது என்ற அடிப்படையிலேயே அரசாங்கத்தின் நடவடிக்கை அமைந்துள்ளது.

யாழில் வீட்டின் மீது முறிந்து விழுந்த பனைமரம்

யாழில் வீட்டின் மீது முறிந்து விழுந்த பனைமரம்

பெருந்தோட்ட நிறுவனங்கள்

கடந்த மே தினக் கூட்டத்தில் அதிபர்  ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாட்கூலியாக 1700 ரூபாய் அறிவிக்கப்பட்டதோடு, இது இந்த மே மாதம் முதல் நடைமுறைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நட்டத்தில் இயங்கும் பெருந்தோட்ட நிறுவனங்கள் : மீளப்பெற அரசாங்கம் பரிசீலனை | Government Review Of Plantation Companies

எனினும், பெருந்தோட்ட நிறுவனங்கள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதோடு புதிய முன்மொழியப்பட்ட குறைந்தபட்ச கொடுப்பனவு நடைமுறைக்கு வரும் திகதியோ அல்லது அத்தகைய கொடுப்பனவின் அளவையோ இதுவரை தாம் தீர்மானிக்கப்படவில்லை என்று பெருந்தோட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் தமிழ் இளைஞனின் மோசமான செயல்..! தகவல் வழங்குமாறு காவல்துறை கோரிக்கை

கனடாவில் தமிழ் இளைஞனின் மோசமான செயல்..! தகவல் வழங்குமாறு காவல்துறை கோரிக்கை

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026