நீண்ட தூர செல்லகூடிய பேருந்துகளுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Sri Lanka Sri Lanka Government Srilanka Bus
By Shalini Balachandran Sep 14, 2025 08:07 PM GMT
Report

நீண்ட தூர பேருந்துகள் அனைத்தும் இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன்பு அடிப்படை தர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற ஒரு முயற்சியைத் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த புதிய விதிமுறை அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஆரம்ப கட்டத்தில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) மேற்பார்வையின் கீழ் , பெஸ்டியன் மாவத்தை மற்றும் மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையம் ஆகியவற்றை மையமாகக் கொண்டதாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் ஒரே மேடையில்: ரணில் தலைமையில்!

நாட்டிலுள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் ஒரே மேடையில்: ரணில் தலைமையில்!

சுற்றுலா பேருந்து

நீண்ட தூர சுற்றுலா பேருந்துகளுக்கும் இந்த சோதனை விரிவுபடுத்தப்படும் எனவும் ஆய்வு இல்லாமல் எந்த சுற்றுலா பேருந்தும் அங்கீகரிக்கப்படாது என்பதையும அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நீண்ட தூர செல்லகூடிய பேருந்துகளுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு | Government Rolls Out New Bus Inspection Rules

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, 100 கிலோமீற்றருக்கு மேல் பயணிக்கும் பேருந்துகள் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பே தகுதிச் சான்றிதழைப் பெற வேண்டும்.

யாழில் வடமாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்ட இருவர்

யாழில் வடமாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்ட இருவர்

தேவையான வழிகாட்டுதல்

இதற்கான தேவையான வழிகாட்டுதல்களை ஒரு சுற்றறிக்கை மூலம் வெளியிட திணைக்களம் தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட தூர செல்லகூடிய பேருந்துகளுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு | Government Rolls Out New Bus Inspection Rules

இந்த செயல்முறை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் போது, ​​மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வாகன பழுதுபார்க்கும் மையங்களையும் ஆய்வு செய்யும் எனவும் தொடர்புடைய சோதனைகளை நடத்தும் மற்றும் தகுதிச் சான்றிதழ்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இந்த ஆய்வு முறையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிங்கள மக்களின் குளத்தையும் விட்டு வைக்காத வனவள பாதுகாப்பு திணைக்களம்

சிங்கள மக்களின் குளத்தையும் விட்டு வைக்காத வனவள பாதுகாப்பு திணைக்களம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
கண்ணீர் அஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026