நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3 நாள் அரசவை லண்டனில் ஆரம்பம்

London United Kingdom Tamil diaspora Transnational Government of Tamil Eelam
By Vanan Dec 02, 2022 06:29 PM GMT
Report

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது நாடாளுமன்றத்தின் எட்டாவது அமர்வு இன்று பகல் பிரித்தானிய தலைநகர் லண்டனில் ஆரம்பமாகியுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இந்த அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

3 நாள் அரசவை

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3 நாள் அரசவை லண்டனில் ஆரம்பம் | Government Tamil Eelams Parliament Sitting London

தமிழீழத்தின் உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வெளியுறவுக் கொள்கை சவால்கள் என்ற கருப்பொருளில் இந்தக் கூட்டத் தொடர் இடம்பெற்று வருகிறது.

தமிழர் தாயகத்தில் 2009 இல் முள்ளிவாய்கால் பேரவலத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இன்று தனது இன்னொரு அரசவை அமர்வை லண்டனில் ஆரம்பித்துள்ளது.

இன்றைய ஆரம்ப அமர்வில் அதன் பிரமுகர்கள் பங்கெடுத்துள்ளனர்.

உலகெங்கிலும் பல நாடுகளில் வாழும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர் ஈழத் தமிழர்கள் மத்தியில் ஜனநாயக ரீதியாக தெரிவுசெய்யபட்ட அரசாங்கமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கருதப்படுகிறது.

நாளை வெஸ்ற்மினிஸ்ரர் அரங்கில் அமர்வு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3 நாள் அரசவை லண்டனில் ஆரம்பம் | Government Tamil Eelams Parliament Sitting London

பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையை கொண்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கென ஒரு அமைச்சரவையும் உள்ளது. 132 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கட்டமைப்பில் உள்ளனர்.

தமிழ் மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை செய்த குற்றவாளிகளை சர்வதேச சமூகம் கையாளவேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரிக்கை விடுப்பதும் குறிப்பிடத்தக்கது.

நாளை மாலை ஆறுமணிக்கு பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள வெஸ்மினிஸ்டர் மண்டபத்தில் இடம்பெறவுள்ள அமர்வில் கிழக்குத் தீமோரைச் சேர்ந்த சர்வதேச பிரமுகர்கள் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலங்கையில் இருந்த சென்றுள்ள அரசியல் தலைவர்கள் உட்பட்ட பலரும் உரையாற்றவுள்ளனர்.

இந்த அமர்வுக்காக புலம்பெயர் நாடுகளில் இருந்து சென்ற உறுப்பினர்கள் லண்டனில் ஒன்று கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி