வடக்கு ஆசிரியர் இடமாற்றத்தில் ஆளுநரின் முறைகேடு! ஜனாதிபதி - பிரதமருக்கு விசேட கடிதம்

Northern Province of Sri Lanka Education
By Kajinthan Mar 28, 2026 10:36 PM GMT
Report

வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தேவையின் சேவை கருதிய இடமாற்றத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கொண்டு சென்றுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு முகவரியிட்டு வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தேவையின் சேவை கருதிய ஆசிரியர் இடமாற்றத்தில் ஆசிரியர்களுக்கு இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் ஆளுநருக்கு எதிராகவும் மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்பை தாண்டி வடக்கு மாகாண கல்வி அதிகாரிகள் செய்யும் முறைகேடுகள் தொடர்பாகவும் முறைப்பாடொன்றை அனுப்பியுள்ளனர்.

இம்முறைப்பாட்டில் “நாம் 24.03.2026 அன்று சமர்ப்பித்த கடிதத்திற்கு கூடுதலாக, கீழ்க்கண்ட உண்மைகளை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம்” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு ஈரான் தாக்குதல் எச்சரிக்கை

அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு ஈரான் தாக்குதல் எச்சரிக்கை

திணைக்களத்தின் தவறான நடத்தை

இத்தகைய நிலையில், இன்னும் 9 வேலை நாட்கள் மட்டுமே உள்ளன என்றும்,  அதற்குப் பிறகு 10 நாள் விடுமுறை உள்ளது எனவும் கடிதத்தில் குறிப்பிடய்யட்டுள்ளது.

வடக்கு ஆசிரியர் இடமாற்றத்தில் ஆளுநரின் முறைகேடு! ஜனாதிபதி - பிரதமருக்கு விசேட கடிதம் | Governor S Misconduct In North Teacher Transfers

எனவே, கூறப்பட்டுள்ள காலகட்டத்தில் எங்கள் மேல்முறையீடுகளை ஆராய்ந்து, அதுவரை எங்கள் இட மாறுதல்களை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கோருவதாகவும்,  மேலும் இந்த வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் தவறான நடத்தையை கட்டுப்படுத்துமாறு உங்களை வேண்டுகிறேன் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வளைகுடா நாடுகளுக்கு ஈரான் ஜனாதிபதி விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

வளைகுடா நாடுகளுக்கு ஈரான் ஜனாதிபதி விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Gallery
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019