பயங்கரவாத தடைச்சட்டத்தில் அநுர அரசின் இரட்டை நிலைப்பாடு : அம்பலப்படுத்தும் முன்னாள் எம்.பி

Sri Lanka Police UNP Maaveerar Naal National People's Power - NPP
By Jaso Dec 02, 2024 09:30 PM GMT
Report

பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் (PTA) தொடர்பாக தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் இரட்டைத் நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) குற்றம் சாட்டியது.

நேற்று (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய, தேசிய மக்கள் சக்தி முன்னர் நிராகரித்த சட்டத்தையே தற்போது பயன்படுத்துவதாக விமர்சித்தார்.

 அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்

"ஒரு காலத்தில் தேசிய மக்கள் சக்தியால் அடக்குமுறை என்று கண்டித்த பயங்கரவாத தடைச்சட்டம் இப்போது மக்களின் குரலைக் கட்டுப்படுத்தும் ஒரு கருவியாக மாறியுள்ளது.இந்தச் சட்டத்தின் மீதான தனது நிலைப்பாட்டை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்," என்று அவர் கூறினார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் அநுர அரசின் இரட்டை நிலைப்பாடு : அம்பலப்படுத்தும் முன்னாள் எம்.பி | Govt Over Pta Use Double Standards

போரில் இறந்தவர்களை நினைவு கூரும் போர்வையில் தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) ஊக்குவிப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களை குறிவைத்து, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் காவல்துறையினர் அண்மையில் கைது செய்தமை குறித்து ரத்னபிரிய கவலை தெரிவித்தார்.

சமூக ஊடகங்கள் மீதான அநுர அரசின் அடக்குமுறை : பொங்கியெழும் மொட்டு

சமூக ஊடகங்கள் மீதான அநுர அரசின் அடக்குமுறை : பொங்கியெழும் மொட்டு

அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் உள்ள முரண்பாட்டை எடுத்துக்காட்டிய அவர், விடுதலைப் புலிகளின் சின்னங்கள், கொடிகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் நபர்கள் தண்டிக்கப்படாமல் உள்ளனர்.

நினைவேந்தல்களின் ஏற்பாட்டாளர்கள்  சுதந்திரமாக உள்ளனர்

"சில முன்னாள் எம்.பி.க்கள் உட்பட, இந்த நினைவேந்தல்களின் ஏற்பாட்டாளர்கள் விடுதலைப் புலிகளை ஊக்குவிப்பதற்காக இறந்தவர்களைக் கௌரவிக்கும் வாய்ப்பைத் தவறாகப் பயன்படுத்திய போதிலும், இன்னும் சுதந்திரமாக உள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் அநுர அரசின் இரட்டை நிலைப்பாடு : அம்பலப்படுத்தும் முன்னாள் எம்.பி | Govt Over Pta Use Double Standards

மாறாக, இந்தப் பொருட்களைப் பகிர்ந்தவர்களை அரசாங்கம் குறிவைக்கிறது. இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட அணுகுமுறை மிகவும் கவலையளிக்கிறது. ," என ரத்னப்ரிய கூறினார்.

எனவே, குடிமக்களை குறிவைப்பதை விடுத்து, விடுதலைப் புலிகளை ஊக்குவிப்பதற்காக நினைவேந்தல்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக அரசாங்கம் தீர்க்கமாகச் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் அரசாங்கம் தீவிரமாக இருந்தால், இதுபோன்ற தவறான பயன்பாட்டிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சாதாரண மக்கள் அல்ல,” என்று அவர் மேலும்தெரிவித்தார்.

மாவீரர் தின நினைவேந்தல்: கைது செய்யப்பட்டவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மாவீரர் தின நினைவேந்தல்: கைது செய்யப்பட்டவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்