பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Ministry of Defense Sri Lanka
By Dhilak
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மக்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
துப்பாக்கி உரிமம் பெற்ற குடிமக்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்ட அனைத்து துப்பாக்கிகள் மற்றும் ரவைகளையும் தற்காலிகமாக திரும்பப் பெற பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, நவம்பர் 07 ஆம் திகதிக்கு முன்னர் துப்பாக்கிகள் மற்றும் ரவைகளையும் மீள ஒப்படைக்கப்பட வேண்டும்.
மதிப்பீடு
குறித்த திகதிக்கு முன்னர், வெலிசரவில் உள்ள வெடிபொருட்கள் சேமிப்பகத்திற்கு திருப்பி அனுப்புமாறு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

துப்பாக்கிகள் மீளாய்வு மற்றும் அவற்றைத் தக்கவைத்துக்கொள்வதன் அவசியத்தை மதிப்பீடு செய்ததன் பின்னர் மீள ஒப்படைக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி