நெல் விவசாயிகளுக்கு சலுகை! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

Sri Lankan Peoples Sri Lanka Government Ministry of Agriculture K.D. Lalkantha
By Dhilak Jun 24, 2026 06:47 AM GMT
Report

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நெல்லின் கொள்முதல் விலையை அதிகரிப்பதை விட, நெல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த இன்று(24) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நெல் சந்தைப்படுத்தல் சபை விவசாயிகளுக்கு வழங்கும் விலையை அதிகரித்தால், ஆலை உரிமையாளர்கள் அரிசியின் சில்லறை விலையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு தீவிரத்தால் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி!

டெங்கு தீவிரத்தால் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி!

விவசாயிகளுக்கு சலுகை

இந்த நிலையில், அரசாங்கம் நுகர்வோரைப் பாதுகாக்க வேண்டியுள்ளதால், நெல் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குவதில் மட்டுமே கவனம் செலுத்தும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நெல் விவசாயிகளுக்கு சலுகை! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல் | Govt To Increase Incentives For Paddy Farmers

இதன்படி, நெல்லின் கொள்முதல் விலையை அதிகரிப்பது சாத்தியமான ஒன்றாக இருக்காது என்பதையும் அமைச்சர் லால் காந்த கூறியுள்ளார்.

இலங்கை தொழிலாளர்களின் ​​6.9 மில்லியன் அமெரிக்க டொலர் மீது இணையவழி தாக்குதல்! அரசாங்கம் விளக்கம்

இலங்கை தொழிலாளர்களின் ​​6.9 மில்லியன் அமெரிக்க டொலர் மீது இணையவழி தாக்குதல்! அரசாங்கம் விளக்கம்

கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் சிக்கிய கனேடிய யுவதி

கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் சிக்கிய கனேடிய யுவதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026