கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் : வெளியான அறிவிப்பு

Government Employee Sri Lanka Eastern Province Teachers Graduates
By Sathangani Feb 13, 2025 10:30 AM GMT
Report

கிழக்கு மாகாணத்தில் உள்ள 3,500க்கு மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நிதி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர (Jayantha Lal Ratnasekera) தெரிவித்துள்ளார்.

மேலும் அனுமதி கிடைத்த பின்னர் குறித்த வெற்றிடங்களுக்கு வேலையற்ற பட்டதாரிகளை போட்டிப்பரீட்சை மூலம் தெரிவு செய்து நியமிக்க திட்டமிட்டுள்ளோம் என ஆளுநர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மட்டக்களப்பு பழைய கச்சேரியில் இன்று (13) ஆளுநருடன் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அவரை சந்தித்து ஜனாதிபதியிடம் வழங்குமாறு அரச நியமனம் கோரிய மகஜர் ஓன்றை ஆளுநரிடம் கையளித்தனர்.

இன்று மின்வெட்டு ஏற்படவுள்ள நேரங்கள் : வெளியான நேர அட்டவணை

இன்று மின்வெட்டு ஏற்படவுள்ள நேரங்கள் : வெளியான நேர அட்டவணை

பட்டதாரிகளுக்கு நியமனம் 

இதன்போது கருத்து தெரிவித்த ஆளுநர், “விசேடமாக கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல நாடு பூராகவும் வேலையில்லா பட்டதாரிகள் இருக்கின்றனர். அதேவேளை நிதி அமைச்சர் அனுமதியளித்த 375 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கியுள்ளோம்.

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் : வெளியான அறிவிப்பு | Graduates To Be Appointed To Teaching Vacancies Ep

எனவே பகுதி பகுதியாக அனைவருக்கும் நியமனங்களை அவசரமாக வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். உங்களுடைய கோரிக்கை அடங்கிய மகஜரை ஜனாதிபதியிடம் கையளிப்போம்” என குறிப்பிட்டார்.

அரச வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி

அரச வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி

ஆளுநர் வாக்குறுதி

இதேவேளை ஆளுநரை சந்தித்த பட்டதாரிகள் சங்க தலைவர் தெரிவித்ததாவது, ”ஆளுநரிடம் பட்டதாரிகளின் கோரிக்கையடங்கிய மஜகரை வழங்கியுள்ளோம்.

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் : வெளியான அறிவிப்பு | Graduates To Be Appointed To Teaching Vacancies Ep

அதன்பேது கிழக்கில் 3,500 பட்டதாரிகளுக்கு போட்டி பரீட்சை நடாத்தவுள்ளதாகவும் அதன் மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என ஆளுர் வாக்குறுதியளித்துள்ளார்” என தெரிவித்தார். 

மூத்த ஊடகவியலாளர் பாரதிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய முக்கியஸ்தர்கள்

மூத்த ஊடகவியலாளர் பாரதிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய முக்கியஸ்தர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021