பேத்தியை காப்பாற்றி தனது உயிரை பறிகொடுத்த பாட்டி

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Sumithiran May 05, 2024 11:58 AM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

முச்சக்கர வண்டியில் தனது பேத்தி மோதி விபத்து ஏற்படவுள்ளதை தடுக்க முயன்ற பாட்டி அதே முச்சக்கரவண்டியில் மோதி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொழும்பு காலி நெடுஞ்சாலையில் பெந்தோட்டை ரொபோல்கொட பிரதேசத்தில் மாலை நேர வகுப்பிற்குச் சென்ற தனது பேத்தியுடன் வீதியோரம் நடந்து சென்ற பாட்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

ஒரு பிள்ளையின் தாயாரே

பெந்தோட்ட ரொபோல்கொட பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய எம்.மாலினி ரூபலதா என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பேத்தியை காப்பாற்றி தனது உயிரை பறிகொடுத்த பாட்டி | Grandmother Saved Granddaughter S Life Was Killed

அழியப்போகும் பூமி: விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

அழியப்போகும் பூமி: விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

 சாரதி சந்தேகத்தின் பேரில் கைது

முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அவரது வேண்டுகோளுக்கு இணங்க காவல்துறை பாதுகாப்பில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

  பேத்தியை காப்பாற்றி தனது உயிரை பறிகொடுத்த பாட்டி | Grandmother Saved Granddaughter S Life Was Killed

காசா படுகொலைகளை பகிரங்கப்படுத்திய மருத்துவர் : பிரான்சிற்குள் நுழைய தடை

காசா படுகொலைகளை பகிரங்கப்படுத்திய மருத்துவர் : பிரான்சிற்குள் நுழைய தடை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025