தலதா மாளிகை - அஸ்கிரிய பீடத்தில் இருந்து மக்களுக்கு மிகப்பெரிய உதவித்தொகை

Sri Lanka Upcountry People Kandy
By Dharu Dec 01, 2025 06:58 AM GMT
Report

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக சமூக நல நிதியம் என்ற கணக்கைத் திறக்க ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் மல்வத்த அஸ்கிரி உபய மகா விகாரை இரண்டு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளதாக தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல பண்டார கூறியுள்ளார்.

கண்டியில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர்,

“இந்தக் கணக்கு மக்கள் வங்கியின் கண்டி கிளையில் திறக்கப்பட்டது.

சமல் ராஜபக்ச இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை

சமல் ராஜபக்ச இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை

கண்டி மக்கள் வங்கி கிளை

பங்களிக்கக்கூடியவர்கள் கண்டி மக்கள் வங்கி கிளையின் 003 - 2001-0010 2599 என்ற கணக்கு எண்ணுக்கு பணத்தை வரவு வைப்பதன் மூலம் தங்கள் பங்களிப்பைச் செய்யலாம் என்றும், வெளிநாட்டில் இருப்பவர்கள் SWIFT குறியீடு - PSBKLKIX மூலமாகவும் தங்கள் பணத்தை நன்கொடையாக வழங்கலாம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தலதா மாளிகை - அஸ்கிரிய பீடத்தில் இருந்து மக்களுக்கு மிகப்பெரிய உதவித்தொகை | Great Scholarship For People

"மல்வத்து அஸ்கிரி உபய மகாவிகாரமும், தலதா மாளிகையும் இணைந்து சமூக நல நிதிக்கு இரண்டு கோடி ரூபாயை நன்கொடையாக அளித்து ஒரு கணக்கைத் திறந்துள்ளன.

இந்தப் பேரிடரை எதிர்கொண்ட மக்களுக்கு குறுகிய கால மற்றும் நீண்டகால உதவிகளை வழங்குவதற்காக, வீடுகளை இழந்தவர்களுக்கு சில திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்காக, மக்கள் வங்கியின் கண்டி கிளையில் சமூக நல நிதியம் என்ற பெயரில் ஒரு கணக்கு திறக்கப்பட்டது.

டித்வா புயலால் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறிய எதிர்க்கட்சி!

டித்வா புயலால் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறிய எதிர்க்கட்சி!

சர்வதேச பரிவர்த்தனை

சர்வதேச பரிவர்த்தனைகளுக்காக 003 - 2001-0010 2599 என்ற கணக்கு எண்ணையும், SWIFT குறியீட்டை - PSBKLKIX ஐயும் பயன்படுத்தி இந்த நிதியைத் தொடங்கியுள்ளோம்."

தலதா மாளிகை - அஸ்கிரிய பீடத்தில் இருந்து மக்களுக்கு மிகப்பெரிய உதவித்தொகை | Great Scholarship For People

"இந்த நிதியை வெளிப்படைத்தன்மையுடன் நாங்கள் நிறுவியுள்ளோம்.

இந்த நிதியை ஒரு சர்வதேச தணிக்கை நிறுவனம் தணிக்கை செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். இங்கும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்துள்ளோம். முழு தீவுக்கும் ஏற்ற வகையில் இந்த சமூக சேவையை மேற்கொள்ள நாங்கள் நம்புகிறோம்” என கூறியுள்ளார்.

உயிர்ச் சேதங்களை மறைக்கின்றதா அநுர அரசு.... சபையில் சாணக்கியன் கடும் வாக்குவாதம்

உயிர்ச் சேதங்களை மறைக்கின்றதா அநுர அரசு.... சபையில் சாணக்கியன் கடும் வாக்குவாதம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
25ம் ஆண்டு, 15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், மீசாலை, Verona, Italy

15 Jan, 2026
மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, ஓட்டுமடம், நல்லூர், செங்காளன், Switzerland

10 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Milton, Canada

16 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Markham, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கோண்டாவில், Toronto, Canada

18 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

18 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புத்தூர், அச்சுவேலி

18 Dec, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Markham, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Dortmund, Germany

08 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Paris, France

16 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Berlin, Germany

03 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், சுவிஸ், Switzerland

16 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, Toronto, Canada

19 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், London, United Kingdom

17 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் பாலாவோடை, கொழும்பு

16 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு, நுவரெலியா, வவுனியா, Mississauga, Canada

09 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், La Courneuve, France

16 Jan, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016