அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றின் உத்தரவு

Ajith Nivard Cabraal Bribery Commission Sri Lanka Law and Order CBSL
By Sathangani Oct 10, 2025 10:07 AM GMT
Report

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith Nivard Cabraal) உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை டிசம்பர் 17 ஆம் திகதி விசாரணைக்காக அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (10) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

2012 ஆம் ஆண்டு கிரீஸ் அரசாங்கத்தின் பொருளாதார சரிவைக் காரணம் காட்டி, இலங்கை அரசாங்க நிதியை கிரீஸ் பத்திரங்களில் முதலீடு செய்ததன் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு 1.8 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தாஜூதீனின் கொலை பட்டியலில் அநுர: ராஜபக்ச ஆதரவாளர் பகிரங்கம்

தாஜூதீனின் கொலை பட்டியலில் அநுர: ராஜபக்ச ஆதரவாளர் பகிரங்கம்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு

இந்த வழக்கு இன்று (10) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன் அழைக்கப்பட்ட போது பிரதிவாதிகளும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றின் உத்தரவு | Greek Bonds Case Against Ex Cbsl Chief Cabraal

இதன்போது பிரதிவாதி கோரிய பல ஆவணங்களை அரசு தரப்பு இன்னும் வழங்கவில்லை என்று பிரதிவாதியின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

நவம்பர் 3 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த ஆவணங்கள் பிரதிவாதிக்கு வழங்கப்படும் என்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி! நாங்கள் அப்படி கூறவே இல்லை: கைவிரித்தது அரசாங்கம்

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி! நாங்கள் அப்படி கூறவே இல்லை: கைவிரித்தது அரசாங்கம்

 வழக்கு தாக்கல்

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிபதி, வழக்கை டிசம்பர் 14 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு திகதியிட்டார்.

அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றின் உத்தரவு | Greek Bonds Case Against Ex Cbsl Chief Cabraal

2012 ஆம் ஆண்டில் கிரீஸ் கடுமையான பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருவதை அறிந்தும், கிரீஸ் அரசாங்க பத்திரங்களில் 1.84 பில்லியன் ரூபாயை முதலீடு செய்ததன் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றங்சாட்டப்பட்டது.

இந்தநிலையில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், முன்னாள் பிரதி ஆளுநர் தர்மசேன தீரசிங்க, தொன் வசந்த ஆனந்த சில்வா, சந்திரசிறி ஜயசிங்க பண்டித சிறிவர்தன மற்றும் எம்.ஏ. கருணாரத்ன ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவின் இனப்படுகொலை குற்றச்சாட்டை இஸ்ரேலுடன் ஒப்பிட்ட அருந்ததி ராய்!

சிறிலங்காவின் இனப்படுகொலை குற்றச்சாட்டை இஸ்ரேலுடன் ஒப்பிட்ட அருந்ததி ராய்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025