உயர்தர பரீட்சைக்கு தோற்றும் கொவிட் தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல் வெளியானது
covid
guidelines
al exam
By Jaso
எதிர்வரும் 07 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2021 ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள கொவிட்-19 தொற்றுக்குள்ளான, தனிமைப்படுத்தப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு விசேட பரீட்சை நிலையங்களும் அதற்கான அறிவுறுத்தல்களும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி தனிமைப்படுத்தப்பட்ட பரீட்சார்த்திகள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட வைத்தியசாலை பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு தோற்ற முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முழுமையான விபரம் இணைக்கப்பட்டுள்ளது.

கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 18 மணி நேரம் முன்
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்