மட்டக்களப்பில் நிறுத்தாது சென்ற கனரக வாகனம் மீது துப்பாக்கிசூடு

Batticaloa Sri Lanka Police Investigation Gun Shooting Arrest
By Bavan Mar 05, 2026 12:07 PM GMT
Report

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் எடுத்து சென்ற கனரக வாகனம் காவல்துறையின் உத்தரவை மீறி நிறுத்தாது தப்பி ஓடிய நிலையில் அதன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை(05) இடம்பெற்றதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கரடியனாறு கித்துள் பகுதியில் இருந்து செங்கலடி பகுதியை நோக்கி இரவு 10.30 மணிக்கு மண் ஏற்றிக் கொண்டு பிரயாணித்த கனரக வாகனம் ஒன்றை கரடியனாறு கறுத்தப்பாலம் பகுதியில் வைத்து நிறுத்துமாறு காவல்துறையினர் பணித்தனர்.

காவல்துறையினருக்கு தண்ணி காட்டிய சாரதி

எனினும் காவல்துறையின் கட்டளையை மீறி கனகர வாகனம் செங்கலடி பகுதியை நோக்கி சென்றதையடுத்து காவல்துறையினர் துரத்தி சென்ற நிலையில் அந்த வாகனம் அங்கிருந்து வாழைச்சேனை நோக்கி தப்பி ஓடியதையடுத்து அதனை துரத்தி சென்ற நிலையில் குறித்த வாகனம் வாழைச்சேனையில் திரும்பி அங்கிருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பிரயாணித்தது

மட்டக்களப்பில் நிறுத்தாது சென்ற கனரக வாகனம் மீது துப்பாக்கிசூடு | Gun Shooting Vehicle Failed To Stop In Batticaloa

இதனையடுத்து காவல்துறையினர் குறித்த வாகனம் தொடர்பாக ஏறாவூர் காவல் நிலையத்துக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவர்கள் அங்கு வீதி சோதனை தடையை அமைத்து வாகனத்தை நிறுத்துமாறு பணித்த போது அந்த தடையை மீறி கனரக வாகனம் மட்டுநகர் நோக்கி தப்பி ஓடிய நிலையில் அந்த வாகனத்தை நிறுத்துவதற்காக ஏறாவூர் காவல் நிலைய பொறுப்பதிகாரி அந்த வாகனத்தை நோக்கி  துப்பாகி பிரயோகம் மேற்கொண்டார்.

சாரதி,நடத்துனரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்

இதனையும் மீறி குறித்த வாகனம் மட்டு நகரை நோக்கி தப்பி ஓடிய நிலையில் மட்டு தலைமையக காவல்துறையினர் நகரின் திருகோணமலை வீதி வை' சந்தி பகுதியில் வீதி சோதனை அமைத்து குறித்த கனரக வாகனத்தை நிறுத்தி மடக்கி பிடித்து சாரதியையும் உதவியாளரையும் கைது செய்தனர்

மட்டக்களப்பில் நிறுத்தாது சென்ற கனரக வாகனம் மீது துப்பாக்கிசூடு | Gun Shooting Vehicle Failed To Stop In Batticaloa

இதன் போது கைது செய்யப்பட்ட 25 வயதுடைய கரடியனாறு கித்துல் பகுதியைச் சேர்ந்த சாரதியிடம் இருந்து 3180 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளையும் 22 வயதுடைய ஏறாவூர் மீராகேணியைச் சேர்ந்த உதவியாளரிடம் இருந்து 3420 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளை மீட்டு ஏறாவூர் காவல்துறையிடம்ஒப்படைத்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்     

காணாமல் போன யாழ். கடற்றொழிலாளர்கள் இந்தியாவில் மீட்பு

காணாமல் போன யாழ். கடற்றொழிலாளர்கள் இந்தியாவில் மீட்பு

வளைகுடா பகுதிகளில் போர் பதற்றம் : இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

வளைகுடா பகுதிகளில் போர் பதற்றம் : இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021