ஐ.நா பொதுச் செயலரை கடுமையாக விமர்சித்த இஸ்ரேலிய அமைச்சர்

United Nations Antonio Guterres Israel-Hamas War
By Kathirpriya Nov 15, 2023 02:54 PM GMT
Kathirpriya

Kathirpriya

in உலகம்
Report

உலக அமைதியை வலியுறுத்தும் ஐநா போன்ற அமைப்பின் தலைவர் பதவியில் இருக்க அன்டோனியோ குட்டெரெஸிற்கு தகுதியில்லை என இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹன் தெரிவித்துள்ளார்.

ஹமாஸிடம் பிணைக்கைதிகளாக இருக்கும் இஸ்ரேலியர்களை விடுவிப்பது குறித்து ஐ.நா சபையில் நடத்திய பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்தே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஹமாஸிடம் பிணைக்கைதிகளாக இருப்பவர்களின் நிலையை அறிந்துகொள்ள ஹமாஸ் அமைப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்தி, பிணைக் கைதிகளை அடைந்து வைத்திருக்கும் இடத்தை சென்று பார்வையிட வலியுறுத்துவதற்கான பேச்சுவார்த்தை ஜெனிவாவில் உள்ள ஐநா அலுவலகத்தில் இடம்பெற்றது.

உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா!

உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா!

கடுமையாக விமர்சித்தார்

இந்த கலந்துரையாடலில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம், உலக சுகாதார அமைப்பு, பிணைக்கைதிகளின் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹனும் கலந்து கொண்டிருந்தார்.

கலந்துரையாடலின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எலி கோஹன் ஐ.நா பொதுச் செயலாளரை கடுமையாக விமர்சித்து பேசினார்.

ஐ.நா பொதுச் செயலரை கடுமையாக விமர்சித்த இஸ்ரேலிய அமைச்சர் | Guterres Not Deserve To Lead The United Nations

ஹமாஸ் அமைப்பினர் கொடூரமானவர்கள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை விட மோசமானவர்கள் அவர்களிடமிருந்து காசாவை விடுவிக்க வேண்டும் என‌ சுதந்திர நாடுகள் கூறுகின்ற போதிலும் இவர் அமைதி காக்கிறார் என அவர் தெரிவித்தார்.

இவர் தனது நிலைப்பாட்டினை வெளிப்படையாக கூறாமல் இருப்பது தவறு எனவும் அவர் சாடினார்.

ஹமாஸின் தாக்குதலுக்கு பதில் தாக்குதலினை இஸ்ரேல் நடத்தியதில் 11,000 இற்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதற்காக குரல் கொடுத்த ஐ . நா செயலாளர் இஸ்ரேலின் விடயத்தில் மௌனம் காக்கிறார்.

கொக்குதொடுவாயும் தமிழரிடம் இருந்து பறி போகின்றதா! சிங்கள குடியேற்றமாகும் தமிழர் பகுதி(படங்கள்)

கொக்குதொடுவாயும் தமிழரிடம் இருந்து பறி போகின்றதா! சிங்கள குடியேற்றமாகும் தமிழர் பகுதி(படங்கள்)

ஈரானுடன் நெருக்கமான உறவு

ஆனால் , போரை தொடங்கிய ஹமாஸ், 1,200 இஸ்ரேலியர்களைக் கொன்று, குழந்தைகள், முதியவர்கள் உட்பட 240 பேரை பிணைக்கைதிகளாக இஸ்ரேலில் இருந்து சிறைப்பிடித்து சென்றுள்ளனர். ஆனால் அவர்களுக்கு எதிராக இதுவரை எந்த கண்டனத்தையும் அவர் பதிவு செய்யவில்லை என அவர் தெரிவித்தார்.

ஐ.நா பொதுச் செயலரை கடுமையாக விமர்சித்த இஸ்ரேலிய அமைச்சர் | Guterres Not Deserve To Lead The United Nations

ஈரானுடன் அவருக்கு இருக்கும் மிக நெருக்கமான உறவு காரணமாகவே உலகில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய ஐ.நா வின் பொதுச் செயலாளர் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இப்படிப்பட்ட ஒருவர் ஐ. நாவின் பொதுச்செயலாளராக இருப்பதற்கு தகுதியற்றவர். இதனால் அவர் உடனடியாக தனது பதவியை விட்டு விலக வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.   

அமெரிக்கன் பிரீமியர் லீக்கில் இணையும் இலங்கையின் பிரபல வீரர்

அமெரிக்கன் பிரீமியர் லீக்கில் இணையும் இலங்கையின் பிரபல வீரர்

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025