அமெரிக்க H-1B விசா கட்டண உயர்வு - நடந்த மாற்றம்

United States of America India World H-1B visa
By Thulsi Apr 19, 2026 05:42 AM GMT
Report

அமெரிக்காவின் 'எச் 1 - பி' விசாவுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து விண்ணப்பங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

இதன் காரணமாக, விசாவுக்குத் தேர்வாகும் விகிதம் முன்னெப்போதும் இல்லாத வகையில் 75 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் சிறப்பு நிபுணத்துவம் வாய்ந்த பணிகளில் வெளிநாட்டினரைப் பணியமர்த்த வழங்கப்படும் 'எச் 1 - பி' விசாக்களுக்கு ஆண்டுக்கு 85,000 என்ற ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.    

ஹார்முஸ் நீரிணையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியக் கப்பல்கள்!

ஹார்முஸ் நீரிணையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியக் கப்பல்கள்!

கடுமையான கட்டுப்பாடுகள்

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அமெரிக்கா முதலில் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்திருந்தார்.

அமெரிக்க H-1B விசா கட்டண உயர்வு - நடந்த மாற்றம் | H 1B Visa Fee Increase Selection Rate Hits Record

அமெரிக்காவில் தங்கி பணிபுரிவதற்கான எச்-1பி விசா கட்டணத்தை இந்திய ரூபாயில் 90 இலட்சமாக டொனால்ட் ட்ரம்ப் உயர்த்தினார். 

மேலும், பொதுவான லொட்டரி முறை மாற்றப்பட்டு, உயர் ஊதியப் பணிகளுக்குத் தகுதியானவர்களுக்கு லொட்டரி முறையில் நான்கு வாய்ப்புகள் வழங்கும் விதி கொண்டு வரப்பட்டது.

இந்தக் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, அமெரிக்க நிறுவனங்கள் எச் 1 - பி விசாக்களுக்கு நிதி அளிப்பதைக் குறைத்துள்ளன.

ஈரான் எங்களை பிளாக்மெயில் செய்ய முடியாது: ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை

ஈரான் எங்களை பிளாக்மெயில் செய்ய முடியாது: ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை

விசா தேர்வு வாய்ப்பு

வழக்கமாக ஆண்டுக்கு 7 இலட்சம் விண்ணப்பங்கள் குவியும் நிலையில், இந்த ஆண்டு 2.35 இலட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன.

அமெரிக்க H-1B விசா கட்டண உயர்வு - நடந்த மாற்றம் | H 1B Visa Fee Increase Selection Rate Hits Record

விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை குறைந்ததால், முன்பு 33 சதவீதமாக இருந்த விசா தேர்வு வாய்ப்பு, தற்போது 75 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

இது அமெரிக்காவில் பணியாற்ற விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்குச் சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தக் கட்டண உயர்வு தொடர்பான வழக்குகள் தற்போது அமெரிக்க நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.    

அதிகரிக்கும் பதற்றம் - மீறப்படும் போர் நிறுத்தம்...! தாக்குதலுக்கு தயாராகும் தரப்புக்கள்

அதிகரிக்கும் பதற்றம் - மீறப்படும் போர் நிறுத்தம்...! தாக்குதலுக்கு தயாராகும் தரப்புக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001