ஹமாஸின் கரங்களில் நவீன ஆயுதங்கள்!! ஊடுருவுமா ஈரான்?
death
iran
hamas-israel-gaza-al-qassam-brigade
By Vanan
ஒரு நாளில் 1000 இற்கும் அதிகமான ரொக்கட்டுக்களை இஸ்ரேல் மீது ஏவி, உலகத்தின் பார்வையை தன்பக்கம் ஈர்த்துள்ளது ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவு.
அத்துடன 120 கி.மீ தூரம் வரை பயணம் செய்து இலக்கினை துல்லியமாகத் தாக்கவல்ல ஏவுகணைகள் தம்வசம் இருப்பதாகவும் அது அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஒருங்கமைக்கப்பட்ட தந்திரோபாயத் தாக்குல் ஒன்று மேற்கொள்ளப்பட்டால் அதனை இஸ்ரேலினால் எதிர்கொள்ளமுடியாது என்று, ஹமாசின் தாக்குதல் நடைபெறுவதற்கு ஒரு வாரம் முன்பாகவே எச்சரிக்கை விடுத்திருந்தது ஈரான்.
இஸ்ரேலில் தற்பொழுது ஏற்பட்டுள்ள சண்டைகள் இஸ்ரேலின் எல்லைகளையும் கடந்து விரிவடையுமா? என்கின்ற கோணத்தில் தனது பார்வையைச் செலுத்துகின்றது இன்றைய இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவணம்,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி