ஹமாஸ் கொடூர தாக்குதலின் பின்னணியில் போதை மாத்திரை: வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்

Israel Israel-Hamas War
By Pavan Oct 20, 2023 08:45 PM GMT
Report

ஹமாஸ் அமைப்பினர் ‛கேப்டகன்' என அழைக்கப்படும் போதை மாத்திரையை எடுத்து கொண்டு போதையில் தான் அப்பாவி மக்களை சுட்டு கொன்றதாக சர்வதேச ஊடகம் ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் - பலஸ்தீனத்தின் காசாவை மையமாக வைத்து செயல்படும் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையேயான போர் என்பது 2வது வாரமாக தொடர்ந்து வருகிறது.

7 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியதன் மூலம் தொடங்கிய இந்த மோதல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.

புடினையும் ஹமாஸையும் வெல்ல விடமாட்டோம்: கங்கணம் கட்டும் அமெரிக்கா

புடினையும் ஹமாஸையும் வெல்ல விடமாட்டோம்: கங்கணம் கட்டும் அமெரிக்கா

ஹமாஸ் அமைப்பினர் 

இந்நிலையில் கடந்த 7 ம் திகதி ஹமாஸ் அமைப்பினர் போதை மாத்திரைகளை உட்கொண்டு கொடூரமான தாக்குதலை நடத்தி உள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல் என்பது இஸ்ரேலின் 75 ஆண்டு வரலாற்றில் இல்லாத கொடூரமான தாக்குதலாக பார்க்கப்படுகிறது.

ஹமாஸ் கொடூர தாக்குதலின் பின்னணியில் போதை மாத்திரை: வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள் | Hamas Terrorist Intake Captagon Drug Pills

சுமார் 7 ஆயிரம் ஏவுகணைகளை காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ஏவப்பட்டதோடு, ஏராளமான ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து துப்பாக்கியால் அப்பாவிகளை சுட்டு கொன்று குவித்தனர்.

அன்றைய தினம் மட்டும் இஸ்ரேலில் மொத்தம் 1,400 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் ஹமாஸ் அமைப்பினர் கேப்டகன் எனும் போதைப்பொருளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச ஊடகத்திற்கு இஸ்ரேல் தடை விதித்தது ஏன்..! வெளியான காரணம்

சர்வதேச ஊடகத்திற்கு இஸ்ரேல் தடை விதித்தது ஏன்..! வெளியான காரணம்

கேப்டகன் போதை மாத்திரை

அதாவது மாத்திரை வடிவிலான இந்த போதை பொருளை எடுத்து கொண்டு தான் ஹமாஸ் தீவிரவாதிகள் கண்மூடித்தனமான கொடூரமான தாக்குதலை தொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் நுழைந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். அப்போது அவர்களிடம் இருந்து கேப்டகன் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஹமாஸ் கொடூர தாக்குதலின் பின்னணியில் போதை மாத்திரை: வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள் | Hamas Terrorist Intake Captagon Drug Pills

இதன்மூலம் அவர்கள் அந்த போதைப்பொருளை பயன்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு இந்த போதைப்பொருள் என்பது தூக்க விடாமல் ஒருவரை நீண்டநேரம் கண்விழிக்க உதவி செய்யும். அதோடு பசி ஏற்படாமலும் இது தடுக்கும்.

இதனை சாதகமாக பயன்படுத்தி தான் அவர்கள் எல்லை தாண்டி காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்து ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

பிரித்தானிய இடைத்தேர்தலில் படுதோல்வியடைந்த ரிசி சுனக்கின் கட்சி

பிரித்தானிய இடைத்தேர்தலில் படுதோல்வியடைந்த ரிசி சுனக்கின் கட்சி

ReeCha
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026