யாழ்ப்பாணத்தில் கைத் துப்பாக்கி மீட்பு.....!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Independent Writer
Courtesy: lintan
யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் இன்றைய தினம் வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி ஒன்று காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது
இந்தத் துப்பாக்கி எதற்காக வைக்கப்பட்டிருந்தது? ஏதேனும் குற்றச் செயல்களுடன் இதற்குத் தொடர்புள்ளதா? அல்லது வேறு எவரிடமிருந்தாவது இது கைமாற்றப்பட்டதா? என்ற கோணத்தில் இளவாலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்