குறைந்த வருமானம் பெறுவோருக்கு மகிழ்ச்சியான தகவல்
srilanka
new year
happy news
income earners
By Sumithiran
தமிழ் -சிங்கள புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறுவோருக்கு தலா 5,000 ரூபாவை இரண்டு மாத காலத்திற்கு வழங்க இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் காமினி லொக்குகே இதனை தெரிவித்தார்.
தற்போதைய பொருள் விலையேற்றம் காரணமாக குறைந்த வருமானம் பெறுவோர் உட்பட நாட்டிலுள்ள அனைத்து தரப்பினரும் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி