ஹரின் எம்.பிக்கு சத்திரசிகிச்சை
By Jaso
உடல்நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவுக்கு இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறுவை சிகிச்சையை பிரபல இருதய மருத்துவர் டாக்டர் கோட்டாபய ரணசிங்க நிகழ்த்தினார்.
வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பிறகு டாக்டர் கோட்டாபய ரணசிங்க மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு ஹரின் பெர்னாண்டோ நன்றி தெரிவித்துள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்