உலகை அச்சுறுத்தும் ஒமிக்ரோன் இலங்கையிலும் பரவியதா? வெளிவந்த அச்சம் கலந்த தகவல்

srilanka Dr. Hemantha Herath omicron
By Jaso Dec 01, 2021 05:53 PM GMT
Report

தற்போது உலகை அச்சுறுத்தும் புதியவகை வைரஸ் தொற்றான ஒமிக்ரோன் தொற்றாளர்கள் யாராவது இலங்கைக்குள் வரவில்லை என உறுதியாக தெரிவிக்க முடியாது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் (Dr. Hemantha Herath)தெரிவித்துள்ளார்.

அதிக எண்ணிக்கையிலான தென்னாபிரிக்க பிரஜைகள், இலங்கைக்கு வரவில்லை என்ற காரணத்தினால், ஏனைய நாடுகளை விட இலங்கையில் இந்நோய் பரவுவது குறைவாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மரபணு பகுப்பாய்வு மூலம் இந்த இனம் பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது பரவும் வரை அதைக் கண்டறிய முடியாது என்றும்  ஒமிக்ரோன் மாறுபாடு பரவுகிறதா? இல்லையா என்பதை சுற்றி இருந்து பார்ப்பதை விட, கொரோனாவிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவதைப் பார்க்கும்போது, ​​இலங்கைக்கு வரவில்லை என்று யாராலும் சொல்ல முடியாது. தென்னாபிரிக்க நாடுகளில் இருந்து பெருமளவிலான மக்கள் நேரடியாக இலங்கைக்கு வருவதில்லை. சில நேரங்களில் இந்த வகை பரவும் வரை நாம் கேள்விப்பட்டிருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்