அரச தலைவரின் எதிர்பார்ப்பை வெளியிட்டார் வியாழேந்திரன்

price S.Viyalendran expectation
By Vanan Oct 13, 2021 03:36 PM GMT
Report

விலைவாசி உயர்வு ஏற்றுக்கொள்ள முடியாத விடயம், உண்மையில் இந்தக் கொரோனா சூழல் தான் எங்களை இந்த அளவுக்கு கொண்டு வந்து விட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் ச. வியாழேந்திரன் (S.Viyalendran) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரச தலைவர் மற்றும் பிரதமர் உட்பட இந்த விலைவாசியை கட்டுப்படுத்த கூடுதலான கவனத்தை செலுத்துமாறு சம்மந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் அதிகரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளனர்.

விலைவாசியை முடிந்தளவு கட்டுப்படுத்த வேண்டும், முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் அரச தலைவர் குறியாக இருக்கின்றார் என்பது யாவருக்கும் தெரிந்த விடயம்.

ஆகவே நான் நினைக்கின்றேன், இப்பொழுது கொரோனா தொற்றின் மூன்றாம் அலையில் இருந்து படிப்படியக மீண்டெழுந்து வந்து கொண்டு இருக்கின்றோம். சாதகமான சூழல் எமக்கு தென்படுகின்றது. தடுப்பூசிகள் தற்போது 75% தாண்டிச் செல்கின்றது. பாடசாலைகள் திறக்கப்படவுள்ளது. சுமூகமான நிலை வர இருக்கின்றது.

நிச்சயமாக மக்களுக்குரிய அத்தியாவசிய தேவைகளுக்காக இருக்கின்ற விடயங்களுக்கான விலை வாசிகள் நிச்சயமாக குறைக்கப்படும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

அரச தலைவர் உட்பட அரசாங்கமும் இந்த விடயத்தில் தெளிவாக இருக்கின்றது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001