நிலைமை எல்லை மீறிவிட்டது! ஆபத்து தொடர்பில் பொது சுகாதார ஆய்வாளர்கள் சம்மேளன தலைவர் எச்சரிக்கை
Sri Lanka
People
Corona Virus
By Vasanth
கொரோனா பரவல் தொடர்பில் அரசியல்வாதிகளுக்கு, சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தவறான செய்திகளை வழங்கி வருகின்றனர் என்றும், அடுத்து வரும் வாரங்களில் கொரோனா தொற்று கணிசனமான அளவில் அதிகரிக்கும் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சம்மேளன தலைவர் உபுல் ரோஹண எச்சரித்துள்ளார். இப்போது, நிலைமை கிட்டத்தட்ட எல்லை மீறிவிட்டது.
எனினும் இதற்கான விலையை பொதுமக்களே செலுத்த வேண்டும். எனவே பொதுமக்கள் தமது பாதுகாப்பை உறுதிசெய்வதை தவிர வேறு வழியில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தித் தொகுப்பு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி