காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் கொரோனா
corona
galle
health services director
By Sumithiran
காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் எச் எம் சோமரத்ன கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக தென்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் சந்திம சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரின் இடத்திற்கு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அண்மையில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஆர் .கேதீஸ்வரனுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி