கடலில் பயணம் செய்வோருக்கு அவசர அறிவிப்பு

Sri Lanka Fisherman Weather Rain
By Thulsi May 14, 2026 06:17 AM GMT
Report

கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது கடற்றொழிலாளர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

கடற்றொழிலில் ஈடுபடும் அனைத்து கடற்றொழிலாளர்களும் உயிராபத்து காப்பு அங்கிகளை (Life Jackets) அணிவது கட்டாயமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளத்தில் மூழ்கும் வீதிகள் - தெற்கு அதிவேக வீதி சாரதிகளுக்கான அறிவிப்பு

வெள்ளத்தில் மூழ்கும் வீதிகள் - தெற்கு அதிவேக வீதி சாரதிகளுக்கான அறிவிப்பு

இடியுடன் கூடிய மழை

நாட்டின் வடகிழக்கு திசையில் நிலவும் குறைந்த அழுத்த மண்டலம் காரணமாக, கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படக்கூடும் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலில் பயணம் செய்வோருக்கு அவசர அறிவிப்பு | Heavy Rain Falls Alert For Next 48 Hrs In Tamil

புதன்கிழமை (13) காலை வானிலை அவதானிப்பு நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அத்துடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 25-35 கிலோமீற்றர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக திரு. கஹவத்த குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாகப் புத்தளம் மற்றும் சிலாபத்திலிருந்து காலி, மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என்றும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.   

கொட்டி தீர்க்கும் கனமழை...! நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

கொட்டி தீர்க்கும் கனமழை...! நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

சீன - அமெரிக்கா இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பம்

சீன - அமெரிக்கா இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023