மன்னாரில் கொட்டித் தீர்த்த மழை : மக்கள் பெரும் மகிழ்ச்சி
Mannar
Weather
By Sumithiran
மன்னார் தீவகப் பகுதிக்குள் நீண்ட வெப்ப காலநிலை நிலவி வந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை (11) மதியம் கடுமையான மழை பொழிந்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நிலவி வந்த அதி உஷ்ணமான காலநிலை காரணமாக அதிகளவான வெப்பம் மற்றும் வறட்சி மன்னார் மாவட்டத்தில் நிலவி வந்த நிலையில் இன்றைய தினம் கடும் மழை பெய்துள்ளது.
அதிகளவான மழை வீழ்ச்சி
குறுகிய நேர மழை பெய்த போதிலும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடும் வெப்பமான காலநிலை காரணமாக அவதிப்பட்டு வந்த மக்கள் இன்றையதினம் பெய்த மழையினால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 14 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்