சந்நிதியான் ஆச்சிரமத்தால் முல்லைத்தீவில் உதவி..!
Jaffna
Mullaitivu
Cyclone Ditwah
By Erimalai
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தம்மால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமானாறு சந்நிதியான் ஆசிரமும் முல்லைத்தீவில் இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களுக்கு உலர் உணவு உதவிப்பொருட்களை வழங்கி வைத்துள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில்
இதன்படி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேராவில், இளங்கோபுரம், மாணிக்கபுரம், கிராமங்களில் உள்ள 63 குடும்பங்களுக்கு ரூபா 252,000 பெறுமதியான அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை(14/12/2025) வழங்கிவைக்கப்பட்டன.

குறித்த உதவிகளை சந்நிதியான் ஆசிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாக சென்று வழங்கி வைத்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 15 மணி நேரம் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்