இலங்கையில் அதிக ஆபத்துள்ள பகுதிகள்! வெளிவந்தது வரைபடம்
high-risk-covid19-areas-in-sri-lanka
health-ministry
By Vanan
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இலங்கையில் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பகுதிகள் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது.
சுகாதாரப் பகுதிகளின் மருத்துவ அதிகாரிகளின் வகைப்படுத்தல், பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களின் விநியோகம் ஆகியவற்றின் அடிப்படையில் குறித்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கணிக்கப்பட்ட விபரங்கள் மே 20 ஆம் திகதியுடன் முடிவடைந்த இறுதி 14 நாட்களுக்குள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்