குடிபோதையில் பேருந்தை கடத்திய நபர்: பதற்றத்தில் தவித்த பயணிகள்

Colombo Trincomalee Sri Lanka
By Shalini Balachandran May 30, 2024 04:16 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

கலேவெல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் நிறுத்தப்பட்ட தனியார் பயணிகள் பேருந்தொன்று கடத்தப்பட்ட சம்பவமொன்று  இடம்பெற்றுள்ளது.

பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டு சாரதி மற்றும் நடத்துனர் உள்ளிட்ட பயணிகள் உணவருந்தச் சென்ற போது குடிபோதையில் நபர் ஒருவர் பேருந்தை இயக்கி இப்பன்கட்டுவ மயானத்திற்கு அருகில் விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தம்புள்ளை தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெளிநபர் ஒருவர் பேருந்தில் ஏறி அதை இயக்கி ஓட்ட ஆரம்பித்ததாகவும் மற்ற பயணிகள் பயந்து அலறியதாகவும் குறி்பிடப்படுக்கின்றது.

கொழும்பு பகுதியில் கழிவுநீர் வடிகாலில் இருந்து பெண் சடலம் மீட்பு

கொழும்பு பகுதியில் கழிவுநீர் வடிகாலில் இருந்து பெண் சடலம் மீட்பு

கடத்தப்பட்ட பேருந்து 

கொழும்பு (Colombo) மற்றும் திருகோணமலை (Trincomalee) மூதூருக்கு இடையில் இயங்கும் இந்த தனியார் பயணிகள் பேருந்து மூதூர் நோக்கி சென்றுகொண்டிருந்த போது ​​நேற்று இரவு 12:00 மணியளவில் பலால வெவ ஹோட்டலுக்கு அருகில் உணவுக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

குடிபோதையில் பேருந்தை கடத்திய நபர்: பதற்றத்தில் தவித்த பயணிகள் | Hijacking Of A Bus From Colombo 

பேருந்தில் இருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உட்பட சிலர் தேநீர் அருந்துவதற்காக ஹோட்டலுக்குச் சென்றதாக காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

அப்போது, ​​இப்பன்கட்டுவா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஹோட்டல் அருகே சாரதி மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.

இலங்கை குடியுரிமை பெற்றுக்கொள்ள : வெளியானது வர்த்தமானி (விரிவான விபரம் உள்ளே)

இலங்கை குடியுரிமை பெற்றுக்கொள்ள : வெளியானது வர்த்தமானி (விரிவான விபரம் உள்ளே)

துரத்தி சென்ற காவல்துறையினர்

இந்த நிலையில், குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் அந்த நபர் ஹோட்டலை விட்டு வெளியேறி பேருந்தில் ஏறி அங்கிருந்த சாவியுடன் பேருந்தை இயக்கியுள்ளார்.

அத்துடன், பயணிகளுடன் பேருந்துடன் தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்ததோடு இதனை கண்ட பேருந்தின் நடத்துனர் மற்றும் சாரதி ஆகியோர் முச்சக்கர வண்டியில் ஏறி பலவந்தமாக எடுத்துச் சென்ற பேருந்தை துரத்திச் சென்றுள்ளனர்.

குடிபோதையில் பேருந்தை கடத்திய நபர்: பதற்றத்தில் தவித்த பயணிகள் | Hijacking Of A Bus From Colombo

இதையடுத்து, குடிபோதையில் இருந்த நபர் இப்பன்கட்டுவ மயானத்திற்கு அருகில் பேருந்தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்தறையினர்  குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அதற்குள் பேருந்து நான்கு கிலோமீற்றர் தூரத்திற்கு மேல் சென்றதாகவும் பயணிகள் மரண பீதியில் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனம்: விசாரணைகள் தீவிரம்

கொழும்பில் திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனம்: விசாரணைகள் தீவிரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

Alvai South, மல்லாகம்

11 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கொழும்பு

29 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025