கொழும்பு பகுதியில் கழிவுநீர் வடிகாலில் இருந்து பெண் சடலம் மீட்பு

Sri Lanka Police Colombo Accident Death
By Thulsi May 30, 2024 03:38 AM GMT
Report

கொழும்பு (colombo) பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகாலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது 

கிராண்ட்பாஸ் (Grand Boss) காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஸ்டேஸ்புர பகுதியில் நேற்று (29) பிற்பகல் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 45 முதல் 50 வயதிற்கு இடைப்பட்ட 4 அடி 09 அங்குல உயரமுடைய பெண் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

3 வருடங்களுக்குப் பின்னர் வீடு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த கதி

3 வருடங்களுக்குப் பின்னர் வீடு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த கதி

மேலதிக விசாரணைகள்

உயிரிழந்த பெண் மஞ்சள் பூக்கள் கொண்ட சிவப்பு நிற ஆடையை (கவுன்) அணிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு பகுதியில் கழிவுநீர் வடிகாலில் இருந்து பெண் சடலம் மீட்பு | Women Death Body Found In Colombo Area

அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

பிள்ளைகளை மரத்தில் தொங்கவிட்டு சித்திரவதை: தாய் கைது

பிள்ளைகளை மரத்தில் தொங்கவிட்டு சித்திரவதை: தாய் கைது

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024