திருமணம் ஆகப்போற பெண்களுக்கு ஹார்மோன் பரிசோதனை ரொம்ப முக்கியம்
corona
sri lanka
people
By Shalini
திருமணம் ஆகாத எல்லாப் பெண்களும் கட்டாயம் உடல்பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என வைத்தியர் மஹாலட்சுமி சரவனண் குறிப்பிட்டுள்ளார்.
20வயதுக்கு மேற்பட்ட எல்லாப் பெண்களும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பார் என கூறிவிட முடியாது,
100 பெண்களில் 30 பேர்தான் முழுமையான ஆரோக்கியத்துடன் இருக்கின்றார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக விபரங்கள்,.